Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAR 1945
இறப்பு 20 MAR 2025
திரு ராசா ஜெயசந்திரன் (மணியம்)
வயது 80
திரு ராசா ஜெயசந்திரன் 1945 - 2025 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் (மருந்தளவு) பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Plaine Saint-Denis யை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா ஜெயசந்திரன் அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று பாரிஸ் பிரான்சில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மாதுரி, ஜெனித்தா ஆகியோரின் அன்பு அப்பாவும்,

விஜித், வன்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்லின், மிலான், எவி, தியாம் ஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும்.

காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, சந்திராதேவி, கமலாதேவி(கனடா), மனோகரதாஸ்(ரஞ்சன்-கனடா) மற்றும் விமலாம்பாள்(விமலா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் கிருஷ்ணசாமி வல்லிபுரம்(கனடா), ராஜலட்சுமி(கனடா), சிவசுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தம்பிநாயகம்(இந்தியா), விக்னேஸ்வரன்(செல்வன் - சரவணபவன் லண்டன்), சத்தியதேவி(பிரான்ஸ்), வத்சலா தேவி(இலங்கை), ஜீவா(கனடா), சுஜீவன்(லண்டன்), சுஜிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தினி(இந்தியா), சசிரேகா(லண்டன்), சிறிகாந்த்(சிறி சாமி-ஸ்ரீ ஐயப்பன் கோவில் லா சேப்பல் பிரான்ஸ்), விஜயகுமார்(இலங்கை), பிரேமதாசா(கனடா), வர்ஷினி(லண்டன்), சிந்து(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாதுரி - மகள்
ஜெனித்தா - மகள்
கமலா - சகோதரி
ரஞ்சன் - சகோதரன்
விமலா - சகோதரி
சிறிகாந்த் - சகலன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Sathasivam Family

RIPBOOK Florist
Canada 4 weeks ago

Summary

Photos