Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1927
இறப்பு 23 JAN 2024
திரு ராஜா தேவராஜா 1927 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜா தேவராஜா அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

மானிப்பாயைச் சேர்ந்த திரு திருமதி W.M. ராஜா தையல்நாயகி தம்பதிகளின் அருமை மகனும், கொக்குவிலைச் சேர்ந்த தாமோதரம் இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, இரட்ணராஜா, இராஜேஸ்வரி, இராசேந்திரராஜா, மகேந்திரராஜா, செல்வராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தயானி(லண்டன்), சிவக்குமார்(கனடா), ஜெயக்குமார்(ஜேர்மனி), மாலினி(இலங்கை), சுபாசினி(லண்டன்) ஆகியோரின் அருமை தந்தையும்,

காலஞ்சென்ற சுதேந்திரன்(லண்டன்), கெளரி(கனடா), சுஜித்தா(ஜேர்மனி), ரோஷன்(இலங்கை), ராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிசாந், லவீனா, சிராணி, தனேஷ், விக்னேஷ், நிசேவிதா, ஷிவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரியா அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பிரார்த்தனை Get Direction
நினைவுகள் பகிர்தல் Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார் - மகன்

Photos

No Photos

Notices