யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும். மானிப்பாய் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை சிவக்கொழுந்து அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லம்மா, தர்மலிங்கம், சேவையர் கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகராஜா, காலஞ்சென்ற பவளராணி, தவராணி, ஜெயரூபன்(பிரித்தானியா), வசந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாக்கியலட்சுமி, தனபாலச்சந்திரன்(சோதி), மோகனவேல்நாயகி(பிரித்தானியா), காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்வேந்திரன்- தாரணி(பிரித்தானியா), சதீஸ்- ரவிசாந்தி, எழிலன்- யஜீவா, அபர்ணா, சுரேஸ்குமார்- கோமதி(பிரித்தானியா), கேதீஸ்வரன்- நாகலோஜினி, திருவருள்- யசோதா(பிரித்தானியா), பிரதீபன்- லக்ஷனா(பிரித்தானியா), சர்ஹிதன் - தர்ஷனா(பிரித்தானியா), தனுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்ஷன், ஆருஷன், வர்ஷினி, கிருத்திக், கிருத்திகா, கோகுல்நாத், கவின், ரக்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
சங்கரப்பிள்ளை வீதி,
மானிப்பாய்.