யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை புவிராஜசிங்கம் அவர்கள் 04-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை மார்கிறட் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசப் மார்கரீட்டா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்த், பிரதீப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்யா, சோபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. ஜோன், செல்வராணி மற்றும் அஞ்சலா(ஓய்வுபெற்ற D.O- நல்லூர்), Dr. புஸ்பநாதன், காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜ்குமார், தேவகுமார், இரட்ணகுமார், காலஞ்சென்றவர்களான மரியநாயகம், புஸ்பா மற்றும் மகேஸ்வரி, இரட்ணகுமாரி, தேவகுமாரி, இந்திராணி, ஜெயசோதி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற டிடெரோட், அன்பரசி, சண்முகநாதன் கொலோஸ்டில்டா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செறின், காலஞ்சென்ற சரோன், மனோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றொகான், றொசிதா, எழிலி, தனிகா, சுபா, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ரிசேக், பிறிசில்லா, பிரீத்தி, சகானா, காலஞ்சென்ற சுருதி, ரித்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Rajadurai Puvirajasingam was born in Anaikottai, Jaffna, Sri Lanka and lived in Noisiel, France. He sadly passed away on the 04 March 2024.
Dearest son of late Fernando Rajathurai andMargret Remunder. Son-in-law of late Joseph Arulappu and Margrita.
Beloved husband of Rajeswary.
Loving father of Prasanth, Pratheep.
Loving father-in-law of Satia, Sophie.
Loving brother of Late Dr. John, Late Selvarani, Angela(retired Do. Nallur), Dr. Pushpanathan, Late Yoganathan.
Loving brother-in-law of Rajkumar, Thevakumar, Ratnakumar, Late A. Mariyanayagam, Late Pushpa Das, Maheswary Paramanathan, Ratnakumari Logan, Devakumari Ravi, Indrani John, Selvarani Yoganathan, Jayasothy Pushpanathan.
Loving In-laws of Late Diderot, Anbarassy, Shanmuganathan Colostilda.
Loving unlce of Shereen, Late Sharon, Manojan.
Loving periyappa of Roshita, Ellily, Thanika, Suba, Late Suresh.
Loving grand father of Rishek, Precilia, Preethi, late Sruthi, Sahana, Rithik.
Live Streaming: Click Here
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Monday, 11 Mar 2024 8:30 AM - 9:30 AM
- Monday, 11 Mar 2024 10:30 AM
- Monday, 11 Mar 2024 11:30 AM
- Monday, 11 Mar 2024 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details