

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜதுரை முருகதாஸ் அவர்கள் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவன் நிழலடி சேர்ந்தார்.
அன்னார், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற ராஜதுரை(பிரபல வர்த்தகர்), சின்னக்கண்டு தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்பிரகாஷ், ராஜ்பிரசாத், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கலட்சுமி, குணரட்னம், மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் சிவலிங்கம், துரைரட்ணம், தவக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரகாஷ், தக்ஷா, மிசேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹீர்த்திக், ஹவிசா, ஹஸ்விதா, அனிகா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
பிரேம்குமார், ஜெயக்குமார், சுகுமார், லதா, சுரேஸ்குமார், ஜெகதீஸ்குமார், பிரதீப்குமார், ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 Oct 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். ஜெயம் குடும்பத்தினர் பிரான்டா டென்மார்க்