
-
01 SEP 1958 - 04 SEP 2019 (61 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பரிஸ், France Montreal, Canada
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை கைலாயதுரை அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், துரைராசா யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்தி, ஆருணி, ஆருயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, பவளத்துரை மற்றும் பவளராணி, தங்கராணி, இராஜராணி, தேவராணி, அருமைத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, மகாதேவன் மற்றும் சுந்தரமூர்த்தி, தங்கவேல், பேரின்பராசா, நந்தினி, சுரேஜினி, பகீரதன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
