
திரு இராஜதுரை கணேசராஜா
(J. P - பத்தர்)
முன்னாள் மாநகரசபை உறுப்பினர்
வயது 69
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Rajadurai Ganesarajah
1954 -
2024
ராஜியின் அப்பாவின் பிரிவினைக் கேட்டு, மிகவும் துயரடைகின்றோம்.அவரின் குடும்பத்தவர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! ஓம் சாந்தி ???

Write Tribute
Accept our heartfelt condolences.