யாழ். இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜராஜேஸ்வரி சிவகுமார் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன், சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோகசுந்தரம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமியா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுசியன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆனந்தகுமாரசாமி, லலிதாம்பாள், ஞானகலாம்பாள், சிவகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகுமார், கைமாவதி, காலஞ்சென்ற சாந்தகுமார், இந்திரகுமார், சூரியகுமார், கிருபாவதி, காலஞ்சென்றவர்களான தேவநாயகி, செல்வநாயகம், மற்றும் பஞ்சாயுதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனிரா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.