
-
20 SEP 1957 - 03 OCT 2022 (65 வயது)
-
பிறந்த இடம் : புலோலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Vancouver, Canada London, United Kingdom
யாழ். புலோலி மந்திகையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver, பிரித்தானியா இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா இராசேந்திரன் அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரிட்ஜிட், ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலா, அயன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
கெளசிகன், கோபிநாத் ஆகியோரின் மாமனாரும்,
சிவேந்திரன், சர்வேந்திரன், சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஜிவன், அலிசன், கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 05 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 06 Nov 2022 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம் மோகனசிங்கம் குடும்பம் வன்கூவர்