Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAR 1952
இறப்பு 09 JUL 2024
அமரர் அரசரத்தினம் ராஜ் ஸ்கந்தகுமார்
வயது 72
அமரர் அரசரத்தினம் ராஜ் ஸ்கந்தகுமார் 1952 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அரசரத்தினம் ராஜ் ஸ்கந்தகுமார் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரசரத்தினம்(அரஸ்கோ இண்டஸ்றீஸ்- யாழ்ப்பாணம்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜாதா, நிமலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மத்யூ, போலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜென்சன், ஈவா, லீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற விமலாம்பாள், பத்மினி, காலஞ்சென்றவர்களான சாந்தினி, செந்தில்குமார் மற்றும் ரமணி, நளினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரமணி - சகோதரி
பத்மினி - சகோதரி
நளினி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Heartfelt condolences RIP Anandarajah Family From Australia

RIPBOOK Florist
Australia 10 months ago

Photos

No Photos

Notices