
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இரகுநாதன் யாதவராயர் அவர்கள் 30-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாதவராயர் இலக்குமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கனகரத்தினம் சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுலன், சுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிருஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் கமலாட்சி, ராமநாதன், பாலகிருஷ்ணன், சாரதாதேவி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இரத்தினேஸ்வரி, சிவசோதி, சிவானந்தவல்லி, சச்சிதானந்தன், பரிமளசோதி, சதானந்தன், சிவநேசம், காலஞ்சென்ற வடிவழகி மற்றும் கிருஷ்ணேஸ்வரன், விருத்தாம்பிகை, திரியம்பகி, நடராசலிங்கம், ஈஸ்வரகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலா அவர்களின் அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences