Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1951
இறப்பு 25 JAN 2024
திருமதி ராகேல் இம்மானுவேல் செல்வராஜா
வயது 72
திருமதி ராகேல் இம்மானுவேல் செல்வராஜா 1951 - 2024 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், Switzerland zofingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராகேல் இம்மானுவேல் செல்வராஜா அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இம்மானுவேல் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோய் , ஜான்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதுமிதா, கிறிஸ்தோபர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெரோம், பிரையன் , அமண்டா , அலிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.  

அன்னாரின் உணவு உபசரிப்புக்கு அனைவரையும் பங்குபெற அழைக்கிறோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
அடக்க ஆராதனை Get Direction
உணவு உபசரிப்பு Get Direction

தொடர்புகளுக்கு

ஜோய் - மகன்
கிறிஸ்தோபர் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices