மரண அறிவித்தல்

Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரகுராதா நிர்மலாவதி அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசதுரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரகுராதா அவர்களின் பாசமிகு மனைவியும்,
வினோதா(பிரான்ஸ்), தர்சன்(பிரான்ஸ்), கனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரத்தினராசா, பத்மாவதி, ஸ்ரீஸ்கந்தராசா, சற்குணராசா, இரத்திரராசா, அனுசியாவதி(வதனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரவீணா அவர்களின் அன்பு மாமியாரும்,
சுபிர்தன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்