Clicky

அகாலமரணம்
பூவுலகில் 25 APR 1992
விண்ணுலகில் 11 AUG 2023
அமரர் ரகுபதி ஆனந்த் 1992 - 2023 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட ரகுபதி ஆனந்த் அவர்கள் 11-08-2023 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ரகுபதி கல்யாணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்ற வேலுச்சாமி(கிளிச்சித்தப்பா), புஷ்பராணி தம்பதிகள், காலஞ்சென்ற மகாலிங்கம் அருந்ததி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அபினா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்தி அவர்களின் பாசமிகு அண்ணாவும்,

வசந்த் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Funeral Visitation: Tuesday August 15th 6pm to 9pm
Funeral Link: Click Here
Meeting ID: 879 7098 5130
Passcode: 651422

Funeral Service: Wednesday August 16th from 10am to 1pm
Funeral Link: Click Here
Meeting ID: 878 6899 8881
Passcode: 053803

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 27 Sep, 2023