

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாறை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் இராசமணி அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரகுநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகலிங்கம்(வவுனியா), தவலிங்கம்(இந்தியா), சந்திரகுமாரி(உருத்திரபுரம்), சிவலிங்கம்(உருத்திரபுரம்), பேரின்பலிங்கம்(திருவையாறு), உதயலிங்கம்(சுன்னாகம்), காலஞ்சென்ற காசிலிங்கம்(வட்டக்கச்சி), கவிப்பிரியா(சிவநகர்), புவிராசலிங்கம்(திருவையாறு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகிர்தராணி, மதிபவானி, சாந்ததேவன், ஜெனார்த்தினி, சுபாஷினி, சுஜா, அருணா, முகிலன், ஜனுப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, கந்தையா, ராமநாதர், நாகலிங்கம், தர்மலிங்கம், மயில்வாகனம் பொன்னம்மா, பரமலிங்கம் மற்றும் பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிரிஸ்டினா விமலன்(நிசான்), செலஸ்டினா, ஜெயப்பிரகாஸ், துஷந்திகா, சரணியா, சஞ்சிகா, நிசாலினி, மதீசன், தனுசன், சோபிதன், தாருசன், சேயவன், மிதுர்சன், மிதுரியா, காந்தரூபன், காவியா, அட்சரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
நிவினா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.