கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான அன்னமாக்காவுக்கு
ஓர் நிணைவுமடல்
அன்பின் ..உறைவிடம்!
உறவின் இருப்பிடம்!
அன்பான கணவர்!
ஆசைக்கு மூன்றுபுத்திரா!
என்றும் அமைதி காக்கும் நற்குணம்!
உற்றார் உறவினர்களுடன் பேரன்பு!
ஊரோடு ஒத்துழைத்து வாழும் பண்பு!
விருந்தோம்பலில் முதலிடம்!
இன்று அன்னமாக்கா நம்மோடு இல்லை!
இது தான் நிஜம்!
இதை மனம் ஏற்க மறுக்கிறது
கண்ணீர் மழையுடன் விடைபெற்று
உங்கள் சாரதா.
Write Tribute
நிரஞ்சனன், உங்கள் அன்னையின் பிரிவுத் துயரில் நான் பங்கேற்கிறேன்.