யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரகுநாத் கோவிந்தபிள்ளை அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரம்பிள்ளை, ஞானசவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகுமாரி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன், ரெமி, சூட்டா, காயத்திரி(டொலி), துர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனோமிலா, இந்திரன், திபாகரன், சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகநாத், ஜெகநாத், புஸ்பநாத், ஜோதிநாத், கானவதி, கோபிநாத், கீதவதி, சந்திரநாத், காலஞ்சென்ற குணவதி(அம்மாச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷ்கா, ஆருஷன், கெவின், மெலினா, ஓவியா, அஸ்வின், ஜெசிக்கா, நிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 24 Oct 2022 3:00 PM - 4:00 PM
- Tuesday, 25 Oct 2022 3:00 PM - 4:30 PM
- Wednesday, 26 Oct 2022 9:00 AM - 11:45 AM
- Wednesday, 26 Oct 2022 12:15 PM - 1:25 PM
- Wednesday, 26 Oct 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details