Clicky

மலர்வு 05 SEP 1961
உதிர்வு 11 JAN 2023
அமரர் இராகுலன் யோகேஸ்வரி 1961 - 2023 Sangarathai, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ragulan Yogeswary
1961 - 2023

அன்பிற்கும் பண்பிற்கும் ஓர் தாயாய் ஆளாகி எங்களுக்கு சிறந்ததொரு மாமியாய் வலம் வந்து அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த குணம் கொண்டவரே இப் புவியில் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழிந்து இன்புற்று வாழும் காலம் இனி போதும் என்று இறைவன் உங்களை தன்கூட கூட்டிபோனானோ மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்திலிருந்து ஒரு போதும் அழியாது.பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டுச்சென்றீர் மாமி உங்கள் ஆத்மா இறைவன் பாதங்களில் சாந்தி பெற இறைவனை பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி // சாந்தி // சாந்தி //

Write Tribute