Clicky

மலர்வு 05 SEP 1961
உதிர்வு 11 JAN 2023
அமரர் இராகுலன் யோகேஸ்வரி 1961 - 2023 Sangarathai, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ragulan Yogeswary
1961 - 2023

திருமதி. ராகுலன் யோகேஸ்வரி அவர்களின் திடீர் பிரிவை அறிந்து மிகவும் மனம் வருந்துகிறோம். சில மாதங்களுக்கு முன்பு ராகுலன் தம்பதியினருடன் கதைத்தபோது மிக உற்சாகமாகக் காணப் பட்டார். இன்று திடீர் மறைவு பற்றி அறியும்போது மனம் மிக வேதனை அடைகிறோம். எமது கண்ணீர் அஞ்சலிகள் ! ஆருயிர் மனைவியை இழந்த நண்பன் ராகுலனுக்கும், அன்புத் தாயை இழந்த பிள்ளைகளுக்கும், மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்! ஓம் , சாந்தி, சாந்தி! ஜெகதீசன் குடும்பத்தினர் கனடா

Write Tribute