10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரகு ஜித்தார்த்தனன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
விழிமலர் உறைந்த வசீகரா! உந்தன்
குழிவிழு கன்னக் குறுஞ்சிரிப் பாலெம்மை
நிதமொரு நிகழ்விலே நித்தம் வாழ்ந்தாய்
இதமான நெருடலின் இதயப் பொழிவுகள்
வாடினோம் வாடி வருந்தினோம் மனத்துள்
நாடினோம் நாடி இறையருள்
தேடினோம் திக்கற்றுத் தவித்தோம் தினம்தினம்
ஓடினோம் காத்திட உம்முயிர்
ஆடிய கண்மலர் மூடிட உடலுள்
தேடியே எடுத்த பாகம்
வாடிய உயிர்கள் நாடி துடித்திட
கோடிப் பேறுடன் அவருள்!
பத்தாண்டு போனதென்ன பகலிரவாய் இன்றுடனே
தித்திக்கும் நினைவினிலே நீந்துகிறோம் - அத்தனையும்
நெஞ்சுள்தைத் துப்பரனுள் தஞ்சமான ஜித்தாவே
கொஞ்சி எம்முள் வைத்திட்டோமே
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரகு - தந்தை
- Contact Request Details