மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட ராகவன் கமலநாதன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கமலநாதன் கலைவாணி தம்பதிகளின் அன்பு மகனும்,
ராதீபன், ராதிகா, ராகினி, ராமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசங்கர், வேணுதாசன், குமரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோதிசா, கேதாராம், பாஹரிஷ், திருஷிகா, யாஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace.