![](https://cdn.lankasririp.com/memorial/notice/206704/bcfac125-e6e3-4d69-aaf5-c96801429347/23-63ff4efd416db.webp)
மலேசியா Johor ஐப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை ஊறணியைப் பூர்வீகமாகவும், ஜேர்மனி Bedburg, Gummersbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இறப்பியேல் அருள்பிரகாசம் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இறப்பியேல், மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆனாசிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற றோஸ்மலர்(மாதகல்) அவர்களின் அன்புக் கணவரும்,
வதனா, சுசிலி, டக்ளஸ், கலிஸ்ரஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி மரியாம்பிள்ளை, அருட்சகோதரர் றொபேட், ஸ்டீபன், அருள்சகோதரி செலஸ் ரீனா மற்றும் சேவியர்(கனடா), அருள்சகோதரி லில்லிறீட்டா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேரின்பதாஸ், பவானி, ராஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனா, இயூஜின், செரோன், கெவின், டெல்வின், ஜெர்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Apr 2021 11:00 AM - 11:30 AM