மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 1942
இறப்பு 16 JAN 2022
திரு ராதாகிருஸ்ணன் நமசிவாயம்
The Finance Company
வயது 79
திரு ராதாகிருஸ்ணன் நமசிவாயம் 1942 - 2022 பதுளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். மல்லாகம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராதாகிருஸ்ணன் நமசிவாயம் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பரசி(இலங்கை), கதிர்காந்தன்(கனடா), சுகந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வதனி(கனடா), சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சந்திரசேகரம், செல்வராணி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா, செல்வேந்திரன்(இலங்கை), பாலசிங்கம், ஜெயந்தி(இலங்கை), நவரட்ணராஜா, ஜெயராணி(இலங்கை), விஜயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பாலேஸ்வரி, விவேகானந்தன், தேவேஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரி(இலங்கை), சிவஞானசுந்தரம், யோகேஸ்வரி(கனடா), அமிர்தலிங்கம், லோகேஸ்வரி(பிரான்ஸ்), ராஜா, ஞானேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காயத்திரி, ஜெயராம், ஆர்த்திகன், ஆருஜன், அக்‌ஷயன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி - மனைவி
காந்தன் - மகன்
சுகந்தன் - மகன்
அரசி - மகள்