யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ரத்மலானையை வதிவிடமாகவும் கொண்ட இராசமலர் சுப்பிரமணியம் அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற வைரமுத்து, பூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், சின்னம்மா அவர்களின் மருமகளும், சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன், சுதர்மினி, சுகர்மினி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயவதனி, ஸ்ரீதரன், ஸ்ரீசங்கர், ரவீந்திரன் ஆகியோரின் மாமியாரும், கிர்ஷான், லக்ஷன், ஆதவன், அகரன், அனித்தா, யசிந்தா, சாயினி, கவேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
செல்லமணி, வரதராஜன் ஆகியோரின் அன்புத் சகோதரியும்,
நல்லமணி, கண்மணி, அன்னமுத்து, அழகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடந்து இறுதிக்கிரியை நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94714056715
- Phone : +94741668276