1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் விஜிதா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 08/05/2025
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
மச்சாள் விசித்தாவின் ஆத்மா சாந்தி பெற நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி