

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட குயின்ரன் அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தமையாம்பிள்ளை, செபமாலை மரியே செல்வம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவராசா, திரேசம்மா(லட்சுமி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நொயிலின் அமலதாஸ் அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜீந்திரகுமார் கஜேந்திரன்(லண்டன்), ஜெனிபர்(எபி), சோபா, றொசான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தர், கயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராணி, செல்வராணி, பிறேமதாஸ் மற்றும் லீலா, சூசைதாசன், இதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இதயராயூ, அக்கினேஸ், ஜேந்தி, செபஸ்ரியாண், நடராசா, மேரி இமல்டா(மஞ்சுளா), காலஞ்சென்ற மேரி கியூரியா, மேரி ரெஜினா(பபாச்சி), பற்றீசியா நொய்சி(லண்டன்), அன்ரன் றொபேட்(லண்டன்), அன்ரன் றொபின்சன்(ராஜ்குமார்- லண்டன்), அன்ரன் றொகான்(பாபு- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துளசிகா, ஜெசிந்தன், ஆதிஸ், சரத், ரித்திக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 24-08-2024 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வல்வெட்டித்துறை செபஸ்தியார் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details