மரண அறிவித்தல்
அமரர் புவனேஸ்வரி செல்வராஜ்
1949 -
2019
நீர்கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்வராஜ் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சோமு தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
தினேஷ் கண்ணா, மனோஜ் ஸ்ரீ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,
சகோதரங்களின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பெறாமக்களின் பாசமிகு பெரிய, சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I cannot even begin to understand what you are going through right now, but I would like to offer my prayers and condolences to you and your family.