

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அப்பாக்குட்டி அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசையா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அப்பாக்குட்டி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இ.விஜயஈஸ்வரன்(வவுனியா), இ. சோதிலிங்கம்(வவுனியா), ச.விஜயலட்சுமி(யாழ்ப்பாணம்), சு.குமுதமலர்(வவுனியா), இ.சிவபாலன்(வவுனியா), க.ஶ்ரீதேவி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மூ.கலாவதி, அ.சுரேஸ்குமார், ச.ஜெகதீஸ்வரி, அ.ஜெகதீஸ்வரன், க.விக்னேஸ்வரி, சொ.கலாஜோதி, அ.மணிவண்ணன், அ.மதன்ராஜ், நி.அபிராமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மூர்த்தி, மாலா, சந்திரகுமார், மக்தா, கதிர்காமநாதன், சொர்ணலிங்கம், யாழினி, நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரா, கௌதமன், சுஜிக்குமார், அக்ஷயா, அர்னிஹா, நர்முஹின், நிதர்ஷா, நிதர்சன், சரண்யா, கிருத்திக், ரக்ஷனா, ரஸ்வின், ஜனந்தன், சினோவி, விசாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஷிக், யுவர்ணிஹா, கிருஷ்னிகா, தஷ்விந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 22 Jun 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 22 Jun 2025 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest sympathies and It is for my Lovely Grandma. Prakash (Grandson) from Jaffna.