யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இரத்தினம் அவர்கள் 29-05-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr.சுசித்திரா(இலங்கை), சுபாஷினி(கனடா), கலாநிதி.கிருஷாந்த்மோகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பார்த்திபன்(சத்திர சிகிச்சை நிபுணர்- இலங்கை), சதீஸ்குமார்(மென் பொறியியலாளர்- கனடா), சர்மிகா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வரத்தினம், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மனோன்மணி, சரோஜா, சிவராஜா, இந்திராணி, மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்த்தனா, திவ்யாகரன், தனூஷன், தயூபன், அக்ஷவி, அருட்திரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-06-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to SubhaAcca & Family. Be