Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 MAY 1939
இறப்பு 19 APR 2022
அமரர் புவனேஸ்வரி நாகரத்தினம் 1939 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கொத்தியாவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி நாகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
தவிக்கின்றோம் உம் பிரிவால்

நிஜமாய் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் விம்முகிறது...

உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை...

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம் நினைவு...

அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...

தகவல்: குடும்பத்தினர்