Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1941
இறப்பு 21 MAR 2023
அமரர் புவிராஜசிங்கம் ஹயசிந்தா (செல்வராணி)
வயது 81
அமரர் புவிராஜசிங்கம் ஹயசிந்தா 1941 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவிராஜசிங்கம் ஹயசிந்தா அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செல்வராசா பிரகாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் ஆபிரகாம் மேரி ஜோசப்பின் செபஸ்ரியன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புவிராஜசிங்கம் செபஸ்ரியன் அவர்களின் அன்பு மனைவியும்,

Angalina, Rita, Aloysius, Hyacinth, Peter, Mary Grace ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Immaculate, Melanius, Bernadette, Ignatius, Nixenius, Thayanius ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Francis, Arulthasan, Sweety, Mythily, Rajini ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Yvonne Jeroseelan, Sheron, kandipan, David, Anne, Jennefer, Stephan Kera, Thayanie, Catherine, Mackenzie, Sebastian, Thayanies, Divina ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Jasline, Jordan, Manchari, Anthuri, Kaius ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Francis Mallika - மருமகன்
Melanius - மகன்
Arulthasan - மருமகன்
Ikki - மகன்
Nixon - மகன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 21 Apr, 2023