

-
28 DEC 1974 - 12 JUN 2024 (49 வயது)
-
பிறந்த இடம் : அச்சுவேலி வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு(30-06-2024): Click here
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூவிலிங்கம் சுகுணேஸ்வரன் அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பூவிலிங்கம் சுலோசனா தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணம் லதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனுசியா அவர்களின் பாசமிகு கணவரும்,
சுலஷ்சன், ஹரிணிதன், ஐஷ்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சனா, சுதர்சன், பகிர்த்தனா, ஜனார்த்தனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், ரிஹானி, சசிகுமார், நிறோஜன், கனுஷ்டன், சாளினி, கஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனார்த்தன், சுருதிகா, சைந்தவி, அபினாஷ், ஜதீஸ்வர், ஆதுகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அயுன், அஜ்ஜினிகா, அதீரா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
முகவரி:
39 Leven Way
Hayes UB3 2SS, UK
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அச்சுவேலி வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
