யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று கோண்டாவிலில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சறோமலாதேவி, கமலராணி, யோகராசா, கலாவதி, சிவராசா, கோமதி, ஜெயகலா, தவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்கச்சியம்மா, சின்னக்கிளி, பூபாலசிங்கம், ராமசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருச்செல்வம், புஸ்பநாதன், சாந்தினி, காலஞ்சென்ற குலேந்திரன், சிவாஜினி, செல்வநேசன், சிறிமோகன், நிரஞ்சலா ஆகியோரின் அருமை மாமியாரும்,
சுரேசன்- சர்மினா, ரமேஸ்- பிரசாந்தி, கஜேன், சாந்தமோகன்- பிரமினா, நிரோசன்- கெளசல்யா, கபிலன்- தனுசா, பார்த்தீபன், அனுசன், ஜசிந்தன், நிருஜா, மிதுனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கீர்த்திகா, பிரகலாதவன், ஆகீசன், திவ்யா, ஹினிசியா, அக்ஷயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அபிராம், சுஜீனா, ஹரிஸ், சரணி, மகிஷா, ஆருசி, முகாசினி, ஆதவி, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் நவரட்ணராஜா வீதியுள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 01:00 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our heart felt condolence Selvathurai Senthilnathan family UK