அமரர் புவனேஸ்வரி தங்கராஜா
(அன்னபாக்கியம்)
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puvaneswary Thangarajah
1929 -
2020
உங்கள் இழப்பால் மிகத்துயரமுறுகிறோம். உங்கள் மலர்ந்த முகமும் வரவேற்கும் பண்பும், எதையும் எதிர்கொள்ளும் அசாத்தியமான துணிச்சலும் என்றும் நினைவில் நிற்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்..
Tribute by
சண்முகநாதன் தபோநிதி குடும்பத்தினர்.
உறவினர்
ஜேர்மனி,பிரான்ஸ்,டென்மார்க்,இந்தியா,இலங்கை
Write Tribute