மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா(மலேசியா பென்சனியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா(மலேசியா- U.N.O), இராஜேஸ்வரி(மலேசியா), சிவஞானம்(சண்டிலிப்பாய்), பரமேஸ்வரி(உடுவில்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்லத்துரை(Talawakelle Ponnampalam and Sons) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்ராஜா, ராஜசுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிலா, இந்திராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஸ்மா, ஹரிஷ்மன், ஷேத்ரா, ஹாரித்ராஜா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Jul 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 02 Jul 2026 7:30 AM - 8:30 AM
- Thursday, 02 Jul 2026 8:30 AM - 10:00 AM
- Thursday, 02 Jul 2026 10:30 AM - 11:00 AM
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.