Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAY 1947
இறப்பு 01 JUN 2020
அமரர் புவனேஸ்வரி இராமமூர்த்தி
வயது 73
அமரர் புவனேஸ்வரி இராமமூர்த்தி 1947 - 2020 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் La Plaine Saint-Denis ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராமமூர்த்தி அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(சின்னத்தம்பி சாஸ்த்திரியார்) அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி புதுநாயகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராமமூர்த்தி(மூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலரோகிணி(சுவிஸ்), கமலராஜினி(ஜேர்மனி), சுபாஜினி(இலங்கை), கஐந்தினி(பிரான்ஸ்), கஐந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லோகநாதன்(கவி- சுவிஸ்), இராஐரட்ணம்(செல்வம்- ஜேர்மனி) , தங்கவடிவேல்(இலங்கை), குணரூபன்(குணேஸ்- பிரான்ஸ்), அபர்னா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராஐராஜேஸ்வரி(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(சுவிஸ்), சறோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ரேனுகானந்ததேவி(இலங்கை),  கிருஸ்ணானந்ததேவி(சுவிஸ்) மற்றும் புஸ்பநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான  பொன்னம்பலம்(இலங்கை), தங்கராஜா(இலங்கை)  மற்றும் அன்னபூரணம்(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), சுந்தரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லாவண்யா- அரவிந்தன்(சுவிஸ்), காருண்யன்(அருண்- சுவிஸ்) , சார்லினி(ஜேர்மனி), சார்மினி(ஜேர்மனி), கானகன்(நிலவன்- இலங்கை), காலஞ்சென்ற வெண்ணிலா(இலங்கை), கஐதுர்க்கா(பிரான்ஸ்), கஐராகவன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அகிசன் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

ஆகாசினி(சுவிஸ்), லாகித்யன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா காரணமாக இறுதிக்கிரிகைகள் குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.   

தகவல்: ரோகிணி லோகநாதன்- சுவிஸ்