Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1947
இறப்பு 10 FEB 2023
அமரர் புவனேஸ்வரி புண்ணியமூர்த்தி (அழகம்)
வயது 75
அமரர் புவனேஸ்வரி புண்ணியமூர்த்தி 1947 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வாசல் வீதியை வதிவிடமாகவும், தற்போது வத்தளை பள்ளியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி புண்ணியமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30/01/2024

கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு 
ஓடி மறைந்து விட்டது அம்மா!
 உங்கள் நினைவோ 
ஒவ்வொரு நொடியும்
எங்களை வாட்டுது அம்மா!!

 எங்கே அம்மா சென்றீர்கள்
 எங்களை எல்லாம் விட்டு விட்டு
 எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா!!

 குடும்பத்தின் ஒளி விளக்கே
 
பண்பிற்கும் பாசத்திற்க்கும் வழிகாட்டியாய்
 இல்லை என்று சொல்லாமல் இருப்பதை
கொடுத்து உதவும் நீங்கள்!
விண்ணுலகு விரைந்து ஓராண்டு
 ஆனாலும், உங்களின் நினைவுகள் என்றும்
 எங்களை விட்டு நீங்காது அம்மா!

 என்றும் உங்களின் ஆத்மா சாந்தியடைய
 எல்லாம் வல்ல ஈசனின்
 பாதங்களை பற்றி நிற்கிறோம்..!

தகவல்: குடும்பத்தினர்