யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் புத்தூர், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமாரி(ரதி), கிருஸ்னராசா(பவி), வசந்தி, கவிதா, ரகுபாலரமணன்(ரகு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மனி, நடராசா, வைத்திலிங்கம், தேவி மற்றும் கிருஸ்னானந்தம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளரிநாதன், காலஞ்சென்ற வித்தியா(வித்தி), ராமுராஜேந்திரம், சிவதாஸ், சத்தியபாமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகரத்தினம், பொன்னுத்துரை மற்றும் திலகவதி, காலஞ்சென்றவர்களான இராசதுரை இளையதம்பி, சின்னம்மா வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிதுசா, செந்தூரன், யாமினி, சஞ்சீத், ஹீர்த்தனா, மொனிக்கா, துசியந்தி, கபிலன், லக்சிகன், மிது ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.