

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கார்த்திகேசு அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னைய்யா, ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் சுப்ரமணியம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவநீதம்(கனடா), காலஞ்சென்ற வைத்திலிங்கம், பார்வதி, கதிரவேலு, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சூரியகுமாரி(கனடா), சந்திரகுமாரி(கனடா), உதயகுமாரி(கனடா), உதயகுமார்(கனடா), வசந்தகுமாரி(கனடா), இந்திரகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), ராஜ்குமார்(ஜேர்மனி), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகசோதி, சார்லஸ், காலஞ்சென்ற ரஞ்சன் மற்றும் குமாரதேவி, பாலகுமார், இம்மானுவேல், சுதாஜினி, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனனி, அனுஷா, ஏஞ்சலின், அகல்யா, கஜனி, கார்த்திகா, ஆஷா, சிந்துஜா, ரேச்சல், ஷாஹின், கொலின்ஸ், ஆர்த்திகா, ஆஷுவின், மில்ட்டன், அஞ்சலி, துஷியந்தன், ஒமெஷ், செந்தூரன், ஜெயேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்க்ஷயா, அரன், மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 12 Jan 2022 6:00 PM - 9:00 PM
- Thursday, 13 Jan 2022 1:00 PM - 3:00 PM
- Thursday, 13 Jan 2022 3:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details