மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்தியானி , குகப்பிரியா, காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், சந்திரமோகன், மதன்மோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேந்திரா, ஜெகசோதி, இந்துமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துளசி, அகிலா, யாழினி, நடனி, கார்த்திக் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தைப் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I extend my deepest sympathies to you and your family. May the soul of our PeriAmma be at peace with our Heavenly God Perumal . Nadarajah Vigneswaran