Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 JUN 1947
மறைவு 11 MAR 2024
திருமதி புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை
வயது 76
திருமதி புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை 1947 - 2024 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அராலி சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை(அரசுமாஸ்டர்- ஓய்வுபெற்ற சித்திர ஆசிரியர்- யாழ். இந்துக் கல்லூரி)  அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழ்ச்செல்வி(கனடா), உமாசெல்வன்(IT விரிவுரையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, யோகேந்திரன், காலஞ்சென்ற இராஜேந்திரன், புவனேந்திரன், விமலேஸ்வரி , அகிலேஸ்வரி, விமலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தினேஸ், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரத், ஸ்ருதி, அட்சரன், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரநாதன், கதிர்காமநாதன் மற்றும் மல்லிகாதேவி, சங்கரி, சுமதி, பிரேமராஜன், கனகராசா, காஞ்சனா, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், தங்கமணி, தங்கரத்தினம், சிவபாக்கியம், அமரசிங்கம் மற்றும் கணேசலிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி :

40/1 அரசடி ஒழுங்கை,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வி - மகள்
செல்வன் - மகன்
இராஜி - சகோதரி
யோகம் - சகோதரி
யோகேந்திரன் - சகோதரன்
புவனேந்திரன் - சகோதரன்
விமலா - சகோதரி
அகிலேஸ்வரி - சகோதரி
விமல் - சகோதரன்
கணேஷ் - மைத்துனர்

Photos