

-
20 AUG 1936 - 01 APR 2024 (87 வயது)
-
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இளையதம்பி அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, நடராசா, பாக்கியம், லக்ஸ்மணசாமி மற்றும் தியாகராசா(கனடா), கந்தசாமி(இலங்கை), மனோகரன்(அவுஸ்திரேலியா), இராயமனோகரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற பேரின்பமூர்த்தி மற்றும் நந்தினி(கனடா), பாஸ்கரன்(கனடா), பகீரதன்(கனடா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேவதி, ராசாத்தி, ஜெயக்குமார், சியாமளா, விக்னேஸ்வரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியும்,
கஜன், ரிஷி, அருண், கீர்த்தனா, கேதுஷன், தீபிகா, கோபின், நவீன், சியாகரன், ஜிந்துயா, தன்சுயா, கிஷாந், கபில்ராஜ், யதுசாந், அலிசா, கஜனி, குபேரி, வினோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றியா, மாயா, ஜியா, ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 06 Apr 2024 1:30 PM - 4:30 PM
- Sunday, 07 Apr 2024 12:30 PM - 1:30 PM
- Sunday, 07 Apr 2024 1:30 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பண்டத்தரிப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
