யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லையா அவர்கள் 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா(செல்லையா அன் பிறதேர்ஸ் காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பரமேஸ்வரி, சிவஞானசுந்தரி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாரதாதேவி, காலஞ்சென்ற அன்பழகன் மற்றும் சகுந்தலாதேவி, சரசாதேவி, கலையழகன், அருளழகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபேசன், தமிழ்வளர்செல்வி, தேவராஜா, ஞானச்சந்திரன், அமுதா ஆகியோரின் அன்பு மாமியும்,
அஞ்சலிகா - எவன், நிரோஷன், மஜந்தா - ஜீவன்குமார், மஞ்சுதன், மாரூசன், சுகன்ஜா - பாலகிருஸ்ணன், சாருஜா - ஷகீலன், நிஷானுஜா - உதயகுமார், கிருஷானா, டிசானி, ராலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிறிணிஸ், நைனிகா, நிகில், யுவினா, சைரஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Jul 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 23 Jul 2023 9:00 AM - 10:30 AM
- Sunday, 23 Jul 2023 10:30 AM - 12:00 PM
- Sunday, 23 Jul 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மாமிக்கு எமது இறுதி அஞ்சலிகள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு.அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...Ravi family.