மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, மயிந்தானை கரவெட்டி, கொழும்பு Anderson Flats, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கனகசபை அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி வீரகத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை(ரெயில்வே திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரஜனி, ரஞ்சன்(கொழும்பு), சிட்னி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வாசன், ஹரன், உதயன், ரோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், மகேஸ்வரி, மயில்வாகனம், ஜனகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷ்யந்தி(கொழும்பு), சிட்னி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சந்திரா, சுமதி, நந்தினி, சுபேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சசிதரன், விஜிதரன், ரிஷிதரன், பிரதீப், லாவண்யா, டினேஷ், பிரகாஷ், ஆரணி, ஷரிணி, சுபேட்டா, ரோகிட்டா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Vasan, Ranjan, Haran & Uthayan, Please accept my heartfelt condolences. May you all find comfort in the life time memories you had with your mother and the love and care of all around you at...