
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஐக்கிய அரபு அமீரகம் Abu Dhabi, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தவராசா அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சச்சிதானந்தம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தேவசகாயம் சலோமை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா, டிலிப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றொகான், யதுர்ஷணா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகேஸ்வரி(இலங்கை), கௌரீஸ்வரி(பிரான்ஸ்), சிறிகாந்தா(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற புலேந்திரன், நாகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பிலோமினா, ஜேசுராசா, சிங்கராசா மற்றும் தெரேசம்மா(லண்டன்), செல்வராணி(இலங்கை), லூர்துமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரொவீனா(கனடா), சமீரா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live link:- Click Here
நிகழ்வுகள்
- Friday, 14 Feb 2025 5:30 PM - 9:00 PM
- Saturday, 15 Feb 2025 8:30 AM - 10:30 AM
- Saturday, 15 Feb 2025 11:30 AM
- Saturday, 15 Feb 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences to the family of my grandmother's little sister 💐 I saw you once in my childhood. May her soul rest in peace. From France, Granddaughter of Gowreeswary, daughter of Lukarita...