

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை Gundelsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மதுரையாண்டி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேசசிங்கம்(இராசகிளி- ஜேர்மனி), மோகனராசா(மோகன்- ஜேர்மனி), காலஞ்சென்ற விஜயலெட்சுமி மற்றும் தில்லைநாயகி(தில்லா- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தா(ஜேர்மனி), ஸ்ரீநாகேஸ்வரி(ஈசு- ஜேர்மனி), ஜெயபாலன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகதீபன், லக்ஸ்மன், கீர்த்தன், தாட்சாயினி, தட்சனா, ஜெனோசான் ஆகியோரின் அப்பம்மாவும்,
அனோசன், பிருந்தன், நிர்மலன் ஆகியோரின் அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கதிரமலை, பரமலிங்கம், மகேஸ்வரி, மங்களேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, தாமோதரம்பிள்ளை, குமாரசாமி, கிருஸ்ணசாமி, நடராசா , நாகம்மா, கனகம்மா, தங்கமுத்து, செல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Nov 2021 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Om santhi rest in piece