Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 OCT 1938
இறப்பு 06 DEC 2014
அமரர் புவனேஸ்வரி காத்திகேசு (சின்னகிளி)
வயது 76
அமரர் புவனேஸ்வரி காத்திகேசு 1938 - 2014 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி காத்திகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டு பத்துசென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
 எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
 எம்மை படைத்த எம் குலதெய்வமே
 பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
 அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
 இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
 எங்கள் நினைவில் என்றும் நீங்காது
 வாழ்கின்றீர்கள் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute