Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1934
இறப்பு 16 OCT 2023
திருமதி புவனேஸ்வரி ராசதுரை (இந்திராணி)
வயது 89
திருமதி புவனேஸ்வரி ராசதுரை 1934 - 2023 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி ராசதுரை அவர்கள் 16-10-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முக்கந்தர் சின்னத்தம்பி அவர்களின் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் ராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பூபதி மற்றும் புஸ்பலிங்கம்(ஜேர்மனி), யோகராணி(கோண்டாவில்), சந்திரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அன்னபூரணம், பாலசுப்ரமணியம், புஸ்பலீலா(ஜேர்மனி), வனஜாராணி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் மாஸ்ரர், சரஸ்வதி தம்பதிகளின் அண்ணியாரும், 

வசந்தகுமார்(கனடா), காலஞ்சென்ற ஜெயம், வசந்தகுமாரி(கனடா), தயாளன்(கனடா), தயாளனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரன், சிறிராகவன், சிவராணி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபிலா, வஜிலா, திசானி, திவ்வியா, நிதுஜா, தீபிகா, ஜெனிக்கா, ஜெனாந்தன், மிசாந், நியாந், அபீந், கஜனி, கீர்த்தனி, ரொபினி, நிரோஜன், ஆதித்தன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தன் - மகன்
வசந்தி - மகள்
தயாளன் - மகன்
தயாளினி - மகள்
மனோ - மருமகன்
ராகவன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices