Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1931
இறப்பு 28 OCT 2023
அமரர் புவனராணி ரட்ணசபாபதி
வயது 92
அமரர் புவனராணி ரட்ணசபாபதி 1931 - 2023 மலேசியா, Malaysia Malaysia
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி ரட்ணசபாபதி அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுரபி(அக்கா), நரேன்(ஐயா) ஆகியோரின் பாசமிகு அம்மா ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: நலன் விரும்பிகள்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices