Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 JUN 1970
மறைவு 29 MAY 2025
அமரர் புவனநாதன் பொன்னம்பலம்
வயது 54
அமரர் புவனநாதன் பொன்னம்பலம் 1970 - 2025 தண்டுவான், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனநாதன் பொன்னம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.  

எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

அன்பையும் பண்பையும்
பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?

இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீங்கள் உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்

சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை  ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!     

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

"Your loving smile and kind-hearted nature touched the hearts of everyone around you! Just as plants wither without water, we too are saddened by your departure. We will always cherish the memories we shared. Rest in peace… Your memory will forever bloom in our hearts.” With sorrow in parting, Vageeswaran Family (Your brother's family- Canada)

RIPBOOK Florist
Canada 11 months ago

Summary

Photos